சிரி

காண்பவையாவும்
மலர்களாய் தோன்ற என்னவளே
சற்று சிரி அடையாளம்
கண்டுகொள்கிறேன் உன்னை

எழுதியவர் : கவியரசன் (22-Sep-14, 11:19 am)
பார்வை : 115

மேலே