நம் காதல் என்னாகும்
நெஞ்சின் பாரமெல்லாம்
உன் கண்விழி பார்வையால்தான்
கவிதை மலர்களெல்லாம்
உன்னை காணமல் வாடுவதேன் ???
என்னை காக்கவைத்து
தனிமையில் புலம்பவிட்டு
கலங்கிட வழிவகுத்து
கண்களில் வியர்வை கொடுகின்றாய்
என்னாலும் முடியும்
இதுபோல் உன்னை வதைக்க
நானும் முடிவெடுத்தால்
நம் காதல் என்னாகும் ???