உன் காதல்

உன் மௌனம் வேக தடை
அதை தாண்டி காதல் உடை
வெளிவரட்டும் வெள்ளமாய்
என் காதல் பயிர் வளர

உறங்கிட வழி இல்லை
புலம்பிட தெரியவில்லை
ஆனால் உன்னை மட்டும்
மனம் என்றுமே மறப்பதில்லை

எழுதியவர் : ருத்ரன் (22-Sep-14, 10:33 am)
சேர்த்தது : krishnan hari
Tanglish : un kaadhal
பார்வை : 84

மேலே