மரணம் போல் வா

நான் கண்ணீர்
துளியில்
உனக்காக காத்திருக்கிறேன்!
நீயோ
என்னைப் புன்னகையில்
தேடுகிறாய்!
ஆயுள் முழுவதும்
உனக்காக
காத்திருக்கத் தயார்!
மரணம் போல் நீ
நிச்சயமாய்
வருவதாயிருந்தால்!

எழுதியவர் : farmija (22-Sep-14, 12:03 pm)
Tanglish : maranam pol vaa
பார்வை : 155

மேலே