கர்வம்

கடவுளும் மனிதனாக
பிறந்தால் அவரும்
ஆசைப்படத்தான்
செய்வார்
என்னிடம் நட்பு
கொள்வதற்கு........

எழுதியவர் : farmija (22-Sep-14, 11:45 am)
Tanglish : karvam
பார்வை : 135

மேலே