விலாசம்

விலாசம்
~~~~~~~~~

இங்கே
எலும்புக் கறி தேடி
ஏழாவது மைல் நடக்கின்றேன்...
அங்கே
என் வீட்டுத் தோட்டத்தில்
இலந்தை பழுத்திருக்கிறது !

எழுதியவர் : மீ.மணிகண்டன் (24-Sep-14, 1:26 pm)
Tanglish : vilasam
பார்வை : 88

மேலே