பிரிவு

பிரிவு என்பது
வரமா??
சாபமா??
நொடிபொழுதும் உன்னை
நினைத்து கொண்டிருப்பதால்...

எழுதியவர் : அருண்வாலி (24-Sep-14, 2:16 pm)
Tanglish : pirivu
பார்வை : 95

மேலே