சமூக வெறுமை
துணிந்து செல்
தொடர்ந்து வா
என்றான்
பின்னே
திரும்பிப் பார்த்தான்
ஒரு ஆளைக் காணோம் !!!!!
~~~கல்பனா பாரதி~~~
துணிந்து செல்
தொடர்ந்து வா
என்றான்
பின்னே
திரும்பிப் பார்த்தான்
ஒரு ஆளைக் காணோம் !!!!!
~~~கல்பனா பாரதி~~~