பாலடை மேல் வீன்னாடை நான்

பால்கோவக்கு
எடுத்து வைக்கப்பட்ட பாலாடை அவள்
பாலடைமேல் படிந்த வீன்னாடை நான்
தூக்கி எரிந்து விட்டாள்...

எழுதியவர் : வேலு (24-Sep-14, 5:13 pm)
சேர்த்தது : வேலு
பார்வை : 86

மேலே