பண்டமாற்றம்

இரு ஜோடி விழிகளும் 
பார்வையால்  பரிவர்த்தனை செய்துகொள்ள   
பண்டமாற்றம் நடந்தது - இதயங்கள் இடமாறின!

எழுதியவர் : kavisirpi (24-Sep-14, 5:03 pm)
சேர்த்தது : kavisirpi
பார்வை : 82

மேலே