என்னையும் அறிவான் எமன்

ஒரு நிழல் ஓலை குடுசையில் ஒரு ஆயிரம்
சண்டை சேவல்கள் நான் என்று சிளித்துக்கொண்டால்
சற்று என்று தலை வெட்டப்பட்ட கோழியாக ஆடிக்கொண்டு இருந்தால்
இன்று உன் பக்கத்து வீட்டுக்காரனை அறிந்த எமன்
ஒரு நாள் உன்னையும் அறிவான் !!