கசக்கி எரிந்து விட்டேன்

கவிகள் நிறைந்த காகிதத்தை பிழை அறிந்தது போல
பாசம் நிறைந்த குடும்பத்தை கசக்கி எறிந்துவிட்டேன்
உன் காதலால் !!!

எழுதியவர் : வேலு (24-Sep-14, 4:26 pm)
சேர்த்தது : வேலு
பார்வை : 110

மேலே