ஸ்பரிசம்

உன் நிழல் பட்டாலே
நிதானம் இழப்பேன்...
உன் ஸ்பரிசம்  பட்டது
நான் என்னையே இழந்தேன்...

எழுதியவர் : (24-Sep-14, 5:15 pm)
சேர்த்தது : kavisirpi
Tanglish : sparisam
பார்வை : 76

மேலே