உன்னைத் தெரியாமல்

காசு போடவில்லையெனிலும்,
கையசைக்கும்
பிச்சைக்காரியின் குழந்தை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (25-Sep-14, 7:04 am)
பார்வை : 81

மேலே