உலக வரலாற்றில் நமது தளம்

தோழமை நெஞ்சங்களே....

வணக்கமும் வாழ்த்தும்....

இணைதளத்தின் சிறந்த கவிதைகளைத் தேர்ந்தெடுத்து அதன் ஆங்கில மொழியாக்கத்துடன் தொகுப்பாய் வெளி இடுவது தமிழ் கவிதை உலகில் இதுதான் முதல் முறை.

இது தளத்தின் 6ஆவது தொகுப்பு என அறிக...7ஆம் தொகுப்பு முழுக்க முழுக்க பெண் படைப்பாளிகள் மட்டும் என தோழர் சாந்தியும் ,சியாமாவும் இணைந்து அவர்கள் பெயரில் வெளிவர உள்ளது...

6ஆவது தொகுப்பில் இடம் பெரும் தோழர்கள்...

சரவணா...கலை...அகமதுஅலி.....ரோழான்ஜிப்ரி...ரமேஷாலாம்....புலமிஅம்பிகா..நிலாசூரியன்...
பொள்ளாச்சிஅபி....சாந்தி...சியாமளா...திலகவதி...மெய்யன்நடராஜ்....லம்பாடி...கவித்தாசபாபதி...சிவநாதன்...ந.க.துறைவன்...நரியனூர் ரங்கு...தம்பு...குமார் பாலகிருஷ்ணன்....காளியப்பன் எசக்கியேல்....நிஷா மன்சூர்...கீதமன்...நுஸ்கிமுஇமு...வினோத்குமார்...கவிஜி...கிருபா கணேஷ்...ஈஸ்வரன் ராஜாமணி...தனராஜ்...வே.கண்ணன்...விவேக் பாரதி...வெல்ளூர் ராஜா...அனுசரண்....கொங்கு தும்பி...அருள்மதி..பிரேம பிரபா...ஜோசப் ஜூலியஸ்...எ.வேளாங்கண்ணி...எழுத்து சூறாவளி...சிந்தா....பழனிகுமார்..சந்தோஷ்குமார்...தேவா...கவிதைக்காரி சுபா..தமிழ் தாசன்...ரேமன்ட் பயஸ்...முனைவர் வா. நேரு...தீபக் பாஸ்கர்..ஒருவன்...அகன்.......

தங்கள் கருத்தும் விழைவும் விருப்பம்....

அன்புடன் அகன்

எழுதியவர் : அகன் (25-Sep-14, 6:33 pm)
பார்வை : 163

மேலே