துணிவு கொள்

பத்தாவது முறையாக
மண்ணில் விழுந்தவனுக்கு
முத்தமிட்டு சொன்னது
பூமி
ஏற்கனவே ஒன்பது முறை
எழுந்தவனல்லவா நீ ...

எழுதியவர் : அருண்குமார் செ (26-Sep-14, 4:39 pm)
Tanglish : thunivu kol
பார்வை : 729

மேலே