நிச்சயம்

திருமணம்
சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகிறது.

ஆனால் . . .

அந்த சொர்க்கமோ
காதலில்
நிச்சயிக்கப்படுகிறது!

எழுதியவர் : இன்பா (28-Mar-11, 12:45 am)
சேர்த்தது : inbaa
Tanglish : nichayam
பார்வை : 474

மேலே