கேட்கும் இதயம்

இடையோடு இடை சேர்த்து
இடையோடு கை கோர்த்து
இடை வெளி இல்லாமல் நடக்கும்
இடை விடாத இந்த பயணம்
இன்னும் வேண்டும் என்கிறது


"இதயம்"

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (27-Sep-14, 4:53 am)
Tanglish : ketkum ithayam
பார்வை : 152

மேலே