படைக்கும் திறன்
என்னை மதிக்காமல்
நீ அலட்சியமாய்
இருந்து விடாதே.......
இனியொரு முறை
நீ நினைத்தாலும்
வர முடியாத இடத்தில்
சென்று விடுவேன்........
உன்னைச் சுற்றும் என்
நினைவு நிற்க வேண்டுமெனில்....
பூமியை உன் கண்ணசைவால்
ஒரே நிமிடம் நிறுத்து......
பிரமனுக்குத் தெரியட்டும்....
உனக்கும் படைக்கும் ....
திறன் இருக்கிறது என்று.....