கிடைப்பாயா நீ
நீ வராத ஒவ்வொரு நாளும்
கேன்சரை விடக் கொடுமையைக்
தருதே,,,,,
நீ பார்க்காத ஒவ்வொரு
நொடியும் குற்றுயிராய் ஆகுதே
என் மனம்....
மேகமாகிய நீ விலகிச் செல்ல செல்ல
நொண்டியாய் உன்னையே தொடர்கிறேன்
நிலாவைபோல மெதுவாய்.....
காதலியே.....
ஏன் மௌனிக்கிறாய்.....
சித்தர்களைப் போல படித்தாயா....
இல்லை .....
செத்தவள் போல் நடிப்பாயா ......
துக்கித்தே கேட்கிறேன்.....
கிடைபாயா நீ...???