சந்தேகம்

என்னவள் மீது
எனக்கு சந்தேகம்
இவள் மண்ணில்
பிறந்தவாள இல்லை
செடியில் மலர்ந்தவாள
என்று .....

எழுதியவர் : சதீஷ் sana (26-Sep-14, 10:25 pm)
சேர்த்தது : m.sathishkumar
Tanglish : santhegam
பார்வை : 122

மேலே