மன மாற்றம் வேண்டும்

உயிரோடு இருக்கும்போது இல்லை
வயிற்றுக்கு அரிசி
இறந்த பின் கிடைக்கிறது
வாய்க்கு அரிசி ...

(இறந்தவர் இருக்கும் போது அவருக்கு உணவு கொடுக்காமல்
இறந்த பின்பு பல நபர்களுக்கு விருந்து வைக்கின்றனர் .)

எழுதியவர் : அருண்குமார் செ (27-Sep-14, 11:42 am)
Tanglish : mana maatram vENtum
பார்வை : 296

மேலே