கிறுக்கல்

உலகின்
மிக அழகிய
சிற்றிலக்கியம்
சுவற்றில்
குழந்தைகளின் கிறுக்கல்....

(மழலைகள் செய்யும் செயல்கள் யாவும் ரசிக்கப்பட வேண்டியவை..)

எழுதியவர் : அருண்குமார் செ (27-Sep-14, 11:47 am)
Tanglish : kirukal
பார்வை : 278

மேலே