சர்வைவல் ஆப் தி பிட்டஸ்ட்

சாமி
செத்தது
மனுஷன்
பொழைச்சான்
மனுஷன்
செத்தான்
சாமி
பொழைச்சது.

எழுதியவர் : செந்தேள் (28-Sep-14, 12:17 pm)
சேர்த்தது : முனி இரத்னம்
பார்வை : 298

மேலே