பல்லாண்டு வாழ்ந்திட வாழ்த்துகிறேன்
உம
....வாழ்த்துகளின் குவியலில்
என் பரிசையும் இணைகிறேன்..
தன பிறந்தநாளை கூட
..மறந்தவர்களாய் இருப்போரும்
இன்று உமை வாழ்த்தும் அளவிற்கு
என்ன செய்தீர்கள் ..??
[ ஆளுக்கு 10 தரலைன்னு நம்புகிறேன் / எனக்கு கிடைகல அதனால தான்]
அகவையில் தோன்றும் முதிர்வை
....கவிக்காட்டில் ஒழித்துவைத்துவிளையாடும்
.....இந்த பிள்ளையை எப்படி கண்டுபிடிப்பதென்றே தெரிலைங்கோ
[தொல்லை தொலைந்தே போகட்டும் இன்னும் சிலகாலம் கவலையின்றி]
முகம் தெரியாது போய்விடக்கூடும் எனத் தெரிந்துதானோ
.....எழுத்தில் உமக்கென்ற முகவரியை மட்டும்
.....இறுகப்பற்றிக்கொண்டீரோ
[விடுங்க boss நாங்களும் கொஞ்சமா address வாங்க முயற்சிபண்றோம் ]
கவுண்டமணி போல எகத்தாள வார்த்தை பிரயோகம்
.......தவறொன்றும் இருப்பதாய் ஒரு போதும் தோன்றியதில்லை
.......இயல்பான உம கவித்தோரணையால்
[ஆனா எப்ப வாங்க போறீங்கனு தெரில _விருதை _ ]
காதல் நயனத்தில் மிதமிக்க கமலகாசனும்
...கொஞ்சம் கடன் கேட்கத்தான் வேண்டும்
...காதல் கவிஞர் உம்மிடத்தில்
[மன்மதனே இதை ஒத்தூதுவார் ]
அடடே சொல்லவேண்டியது
.....சொல்ல மறந்துட்டேன்
இரா. சந்தோஷ் குமார்
அவர்களுக்கு பிறந்ததால்
...மன்னிக்க பிறந்தநாள் வாழ்த்துகள்
[ Treat எப்போன்னு சொல்லுங்க ]
சரி தலைவா நீங்க தந்த 5 rupees க்கு
,,,,,,இதுக்கு மேல எதிர்பார்க்ககூடாது
நன்றி வணக்கம் ,