காதல் தீ

ஓர் இரவு விழித்தேன்
ஓர் பகலை தொலைத்தேன்
தினம் தினமும் இதுபோல் ...

உன் நினைவாலே ...
இரவு ...
காதல் மயக்கத்தில்...

பகல்
போதை மயக்கத்தில்...

எழுதியவர் : கனகரத்தினம் (29-Sep-14, 1:35 am)
Tanglish : kaadhal thee
பார்வை : 321

மேலே