மனப்பான்மை

தோற்றுப் போகும் போது, தோல்வியின் மீதான மனப்பான்மையே அனைத்தையும் விட மிக முக்கியமானது. விளைவு பொருத்த மற்றதாகவே இருக்கும். சொல்லப் போனால், முயற்சியும் முயற்சி செய்யும் வெற்றியின் மீதான உங்கள் மனப் பான்மையும் தான், தோல்வியின் மீதான மனப் பான்மையை விட மிக முக்கியமானது. தோல்வியில் இருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டிய மற்றொடு முக்கிய பாடம் இது.

எழுதியவர் : புரந்தர (29-Sep-14, 6:04 pm)
சேர்த்தது : puranthara
Tanglish : manappanmai
பார்வை : 253

மேலே