அம்மாவின் பிரிவு

சுகமாகதான் இருந்தது உன் மடினில் படுத்திருந்தது
சுவையாகத்தான் இருந்தது உன்னுடன் உரையாடியது
சுமையாகவே மாறிவிட்டது நீ என்னை பிரிந்து சென்றது
உன் பிரிவின் வலி என்னை கொன்றது
உலகில் உள்ள அணைத்து மரங்களையும் யெலுதானியாக்கி
வான்மேகங்களை எல்லாம் காகிதம்மாக்கி
எழுத நினைத்தேன் உனகோர் கடிதத்தை .
என்சைவேன் அவை தீர்ந்து போனது .


பஞ்சுல தீய வச்சு அத கொஞ்ச கொஞ்சமா எறியவச்சு
கருக வேண்டாமுன்னு கெஞ்சுரது கொஞ்சமாவது ஞாயமா ?
தஞ்சமுனு வந்தபின்னும் பஞ்சத்துல தவிகிரனி இதுதான் என் சாபமா ?


அறியாத வயசுல வுட்டிவிட நீ வந்தப்ப ஒதரித்தான் கொட்டுன அப்போ
தெரிஞ்சி தா வந்தே இப்போ வுட்டிவிட நீ இங்க இல்ல
அன்ன என்ன அடுச்சப ஓடி வந்து பாத்தியே அன்பா
என்ன நா பனுவ இப்ப எனக்கொரு நாதி இங்க இல்லையே
இன்னைக்கு உன்மகன ஊராரே வால்திகொட்ட -ஒத்தவார்த்த
மனமொத்து சொல்ல நீ இங்க இல்ல .

உன் பிரிவு என்னை வதைக்கிறது
என்மனம் எபோதும் உன்னையே நினைக்கிறது

உன்னை பிரிந்து வாடும் மகன்
கண்ணீருடன் .

எழுதியவர் : ராகவேந்திரன் (29-Sep-14, 6:25 pm)
சேர்த்தது : ragavendran
Tanglish : ammaavin pirivu
பார்வை : 8190

மேலே