ragavendran - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ragavendran |
இடம் | : karur |
பிறந்த தேதி | : 28-Sep-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 67 |
புள்ளி | : 1 |
நான் ஒரு நல்ல பாடகன் நல்ல வாய்புகாக காத்திருப்பவன் .கவிதை எழுதுவதில் ஆர்வம் உண்டு .நான் பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் கல்லூரியில் பயின்று வருகிறேன் .
நேற்று இரவு அம்மாவும், அப்பாவும் ஏதோ
மெல்லமாக பேசிக்கொண்டார்கள்...!!!
பக்கத்து வீட்டு அக்கா வேறு, ஒரு மாதிரியாக
பார்த்து சிரித்து வைத்தாள்..!!
பார்க்கும் பொழுதெல்லாம் சடையை இழுத்து விடும் அண்ணன்,
அன்று ஏனோ, தலையை மெலிதாய் கலைத்து விட்டு போனான்.. !!
அம்மா கைப்பிடித்து தூங்கும் நாட்களில்,
"சின்ன குழந்தையா நீ?, ஒழுங்கா தூங்கடி"
என திட்டி விட்டு திரும்பி படுக்கும் அம்மா,
அன்று ஏனோ, என் கைப்பிடித்து தூங்கி போனாள்..!!
அம்மா, அடுத்த நாள் காலையில் தான், அந்த வெடிகுண்டை தூக்கி போட்டாள்..!
"திவ்யா, நம்ம சொந்தகாரங்க இங்க கோயில் பார்க்க வராங்க,
அப்டியே உன்னையும் பாத்துட்டு போலாம்னுனுனு"
சுகமாகதான் இருந்தது உன் மடினில் படுத்திருந்தது
சுவையாகத்தான் இருந்தது உன்னுடன் உரையாடியது
சுமையாகவே மாறிவிட்டது நீ என்னை பிரிந்து சென்றது
உன் பிரிவின் வலி என்னை கொன்றது
உலகில் உள்ள அணைத்து மரங்களையும் யெலுதானியாக்கி
வான்மேகங்களை எல்லாம் காகிதம்மாக்கி
எழுத நினைத்தேன் உனகோர் கடிதத்தை .
என்சைவேன் அவை தீர்ந்து போனது .
வாழ்க்கை எனபது இருட்டு அறையில் கருப்பு பூனையை தேடுவது போல்
வாழ்க்கை எனபது இருட்டு அறையில் கருப்பு பூனையை தேடுவது போல்
நண்பர்கள் (4)

ஜெபகீர்த்தனா
இலங்கை (ஈழத்தமிழ் )

நா கூர் கவி
தமிழ் நாடு

Nachinaarkiniyan Beemarao Manohar
Thiruvannamalai

சதீஷ்~ரவிச்சந்திரன்
மதுக்கூர்
இவர் பின்தொடர்பவர்கள் (4)

Nachinaarkiniyan Beemarao Manohar
Thiruvannamalai

நா கூர் கவி
தமிழ் நாடு
