கணவுகள்

கண்கள் திறந்திடுமா ! கணவுகள் பலித்திடுமா ! இருதயம் அறுந்திடுமா ! அவள் இதயத்தை தொடர்ந்திடுமா ! இதயங்கள் இனைந்திடுமா ! காதல் மலர்ந்திடுமா ! என் ஏக்கங்கள் தொடர்ந்திடுமா !

எழுதியவர் : (29-Sep-14, 6:31 pm)
சேர்த்தது : கலியுக கோமாளி
பார்வை : 102

மேலே