என் காதலி என்னை காதலி
என் காதலி என்னை காதலி
நீ காதலிக்க மறுத்தாலும் நீ என் காதலி
நீ காதலிக்கும் வரை காத்திருப்பேனே பெண்ணே என்னை காதலி
உன்னாலே நான் வாழுறேனே என் காதலி
உனக்காக வாடுறேனே பெண்ணே என்னை காதலி
என் கனவிலும் நீதானே என் காதலி
என் கனவை நினைவாக்கிட பெண்ணே என்னை காதலி
உன் பார்வை போதுமடி என் காதலி
நீ பார்த்தது போதுமடி பெண்ணே என்னை காதலி
வானும் பூமியும் நீதானே என் காதலி
நான் வாழ்ந்திட வேண்டுறேனே பெண்ணே என்னை காதலி....