உதட்டுப் போர்

போர் களத்தில்
நீயும் நானும்
நாணம் என்ன
நாட்டம் கொள்.
போர் நடக்கட்டும்.
என் முகக்கோட்டையில்
என்னிதழ் வீரர்களுக்கும்
உன்னிதழ் வீரர்களுக்கும்
இடைவிடா முத்தப்போர்.
போர் களத்தில்
நீயும் நானும்
நாணம் என்ன
நாட்டம் கொள்.
போர் நடக்கட்டும்.
என் முகக்கோட்டையில்
என்னிதழ் வீரர்களுக்கும்
உன்னிதழ் வீரர்களுக்கும்
இடைவிடா முத்தப்போர்.