உதட்டுச் சாயம்

அடிக்கடி வண்ணம் தீட்டுகிறாள்

என் கன்னங்களை அழகுபடுத்த

தன் உதடுகளுக்கு அவள் !

எழுதியவர் : முகில் (2-Oct-14, 8:45 am)
Tanglish : udhattuch saayam
பார்வை : 453

மேலே