கவி அவள் பெயர்

கற்பனைக்குள் உன்னை வைத்து
கண்மூடிக் காத்திருந்தேன் !

என் கை ஏதோ காற்றில் கிறுக்க
கண்விழித்து பார்க்கையில்

நான் கண்ட கவி
உன் பெயர் !

எழுதியவர் : முகில் (2-Oct-14, 8:58 am)
Tanglish : kavi aval peyar
பார்வை : 200

மேலே