முதியோர் தினத்தில்

முதியோர் இல்ல நிர்வாகியை
மகனாய்த் தத்தெடுக்கும்
மூதாட்டி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (2-Oct-14, 7:22 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 43

மேலே