அன்புள்ள ரோஜா

முதலில்
என் காதலை
சொன்னதும்
ரோஜா.
பிறகு
அவள்
திருமணத்தையும்
முடித்தது.
கடைசியில்
என்
கல்லறையிலும்
இடம் பிடித்தது.

அன்புள்ள ரோஜா................



எழுதியவர் : அன்புடன் கார்த்திக் (15-Jun-10, 3:42 pm)
Tanglish : anbulla roja
பார்வை : 486

மேலே