வலிகளே கிடைக்கிறது

கண்ணுறங்கும் வேளையில்
கனவாகவருகிறாள் !
கண்ணுறங்கா வேளையில்
கண்ணீராக வருகிறாள் !

இரண்டிலும் வலிகளே கிடைக்கின்றன...

எழுதியவர் : s . s (2-Oct-14, 1:00 pm)
பார்வை : 455

மேலே