சர்வதேசத்தின் சதி 0035

சமாதானம் புறாவை
பறக்கவிடும்
சர்வதேசத்தின்
ஒரு கையில்
புறாவும் மறு கையில்
கழுகையும்
பறக்க விடுகின்றன

எழுதியவர் : அ க ம ல் தா ஸ் (2-Oct-14, 10:57 pm)
பார்வை : 204

மேலே