மூக்கு முட்ட

அந்த சத்திரங்களில்
முத்தங்களை
மூக்கு முட்ட முட்ட
நன்றாகவே கொடுக்கிறார்கள்
தன் பிள்ளைக்கு
ஒரு வேளை உணவைக் கூட
மூக்கு முட்ட
உண்ணக் கொடுக்காத
தந்தையர்கள் .
அந்த சத்திரங்களில்
முத்தங்களை
மூக்கு முட்ட முட்ட
நன்றாகவே கொடுக்கிறார்கள்
தன் பிள்ளைக்கு
ஒரு வேளை உணவைக் கூட
மூக்கு முட்ட
உண்ணக் கொடுக்காத
தந்தையர்கள் .