சமத்துவம்

காமவெறியில் மட்டுமே சிலர்
சமத்துவம் படைக்கின்றார்
கற்பழிப்பு நிகழ்வுகளே
இதற்கான சான்று.

எழுதியவர் : மலர் (3-Oct-14, 7:04 pm)
பார்வை : 986

மேலே