கன்னிகா

சிரிக்கும் சின்றிள்ளவே!!
சித்திரமாய் சிதறுது உன் சிரிப்பு....
அச்சிரிப்பை மேலும் பொழிவூட்ட தானோ நீ உதட்டுச்சாயம் பூசுகிறாய்...
அதற்கு தானா கண்களில் கருநிற கோலங்களும் செதுகுகிறாய்..!!!!!!!!

- நட்புடன் நந்து.

எழுதியவர் : (4-Oct-14, 6:02 pm)
பார்வை : 89

மேலே