பண்பாடு

தம் மாண்பை வெறுத்துப் புறந்தள்ளி
மற்றவரின் கொண்டாட்டாங்கள்
திருவிழாக்கள் பழக்கவழக்கங்களை
கண்மூடித்தனமாக ஏற்றுக்கொண்டு
கண்டபடி கொண்டாடி மகிழ்வதுவே
கலிகாலத் தமிழர்களின் பண்பாடு.

எழுதியவர் : மலர் (5-Oct-14, 9:02 am)
Tanglish : panpadu
பார்வை : 495

மேலே