பலனளிக்கும் சிகிச்சை

விபச்சாரத்தைப் பயந்து
மாதருக்கு
மாட்ட வேண்டியது
பாதுகாப்புக் கவசம்
அல்ல

மாந்தருக்கு
மாற்ற வேண்டியது
சீர் சேர்க்கும் இதயம் .

எழுதியவர் : இமாம் (5-Oct-14, 9:18 am)
சேர்த்தது : myimamdeen
பார்வை : 73

மேலே