கோரிக்கை என்னவோ

திடீர் வேலை நிறுத்தம்
என்ன கோரிக்கையோ
முன் வைக்கும்
நின்று போன கடிகாரம்

எழுதியவர் : செல்வன்காவேரி.ப (5-Oct-14, 9:36 am)
சேர்த்தது : செல்வன் காவேரி.ப
Tanglish : korikkai ennavo
பார்வை : 88

மேலே