இந்த ஏழைச்சிறுவனின் இறுதி ஆசை
என்
இறுதி ஊர்வலம்
ஒற்றையடி
பாதையோடு
முடிந்தாலும்......
எந்தன்
லட்சிய படைப்புகள்
உலகத்தின்
இறுதிவரை
செல்ல வேண்டும்.....
அது போதும்....
என்
இறுதி ஊர்வலம்
ஒற்றையடி
பாதையோடு
முடிந்தாலும்......
எந்தன்
லட்சிய படைப்புகள்
உலகத்தின்
இறுதிவரை
செல்ல வேண்டும்.....
அது போதும்....