அவள் துள்ளி வரும் அழகு
அவள்
பேருந்தினுள் ஏறுவதற்கு,
துள்ளி
ஓடி வரும் அழகு ..,
அடடா ..!
ஆயிரம் கண்கள்
போதாது ..,
அந்த அழகினைக்
காண ...
மான்கள் கூட ,
தோற்றுப்போகும்
அவ்வழகினில் ...
அன்று ,
மானை கண்ட ராமன்
உன்னைக்
கண்டிருந்தால்
ராமாயணம் நிகழ்ந்திருக்காது ...!!!