கருப்பு நிலவு
இரவின் இருட்டில்
இருக்கும் வெண்ணிலவிற்கு
எதுகையாய் ,
வெள்ளை குளத்தில்
நீந்தும் கருப்பு
நிலவுகளே உன்
விழிகள் !!
இரவின் இருட்டில்
இருக்கும் வெண்ணிலவிற்கு
எதுகையாய் ,
வெள்ளை குளத்தில்
நீந்தும் கருப்பு
நிலவுகளே உன்
விழிகள் !!