சிந்தித்து சிரியுங்கள்

கண்டக்டர் ;ஏம்மா...நீ எங்க போகணும் இந்தா டிக்கெட்
பயணி; எங்கிட்ட காசு இல்லைங்க ...அங்க ஒருத்தர் மீசை வச்சவர் இருப்பாரு பாருங்க
கண்டக்டர்; என்னம்மா விளையாடறியா? எலோரும்தான் மீசை வச்சிருக்காங்க..?யார்னு ஒழுங்கா சொல்லு ..
பயணி; அந்தா பாருங்க கடைசில உகாந்த்ருக்காறு....
கண்டக்டர்; இப்போதான் அங்கிருந்து வந்தேன் கூட்டத்ல சேர்ந்து வரக்கூடாதா?
பயணி; நீங்கதான் பஸ் அ டபுள் ஆக்கிட்டீங்க நாங்க ஏன்னா பண்றது ....
கண்டக்டர்; ஐயோ கடவுளே...!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (7-Oct-14, 10:26 am)
பார்வை : 299

மேலே