கனவு

டீ விற்பவன்; டீ....டீ... டீ..... ப்ளாக் டீ, ginger டீ, மசாலா டீ ,லெமன் டீ ...டீ ...டீ..

ஒருவர்; இவன் ஏன் இப்ப திடீர்னு டீ விற்க ஆரம்பிச்சுட்டான் ...?

மற்றொருவர்; ; அவனுக்கு முதல்வரோ....பிரதமரோ ஆகணும்னு ஆசை வந்துருச்சான் .....

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (7-Oct-14, 10:11 am)
பார்வை : 206

சிறந்த நகைச்சுவைகள்

மேலே