நகைச்சுவை 009

ஆசிரியர் : காது கேட்காதவர்களை என்ன பெயர் சொல்லிக் கூப்பிடுவது ?

மாணாக்கன் : என்ன பெயர் சொல்லிக் கூப்பிட்டால் என்ன சார், அவங்களுக்குத் தான் காது கேட்காதே !

எழுதியவர் : (7-Oct-14, 7:19 am)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 196

சிறந்த நகைச்சுவைகள்

மேலே